ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் துணை
அரங்கனே முருகன் – முருகனே அரங்கன்
************
தமிழன் தலைவனை (தமிழ் தலைவன் முருகபெருமான்) மறந்தான் வீணாக ஆரமித்தான்
************
ஆங்கில மோகம்
ஆங்கில கலாசார மோகம் வந்தால்
உண்மைபக்தி இல்லாமல் போனால்
அரைகுறை ஆன்மீகவாதிகள் (மூடபழக்க ஆன்மீகம் அல்லது வேற்று சடங்குகள்) அதிகமானால்
உயிர்கொலை உணவான அசைவ உணவு அதிகமானால்

ஆன்மீக (இயற்கை கடவுளின் இயக்கம்) அறியும் அறிவு எப்படி இருக்கும்
மனிதன் கடவுள் ஆகும் ஞான வழிக்கே முருகன் துணை இருப்பான் என்றால் – சாதாரண சாலை பயணத்திற்கு இருக்க மாட்டானா?
***********
உங்க எதனை பேர் வீட்டில் கந்தரலங்காரம் இருக்கு சொல்லுங்க பார்ப்போம்
***********
உங்க எதனை பேர் வீட்டில் கந்தரலங்காரம் இருக்கு சொல்லுங்க பார்ப்போம்
தமிழ் ஞான நூல்கள் படியுங்கள் – ஞானிகள் ஆசி பெறுங்கள்
எந்த பயணத்திற்கும்முருகனை நினைத்து வணங்கி துவங்குங்கள்
படிப்பறிவில் உடல் வலிமையில் நம்பிக்கை வைக்காதீ்ற்கள்
படிப்பறிவில் உடல் வலிமையில் நம்பிக்கை வைக்காதீ்ற்கள்
மகான்னு நினைத்து சாயா பாப்பா படத்தை மக்கள் வாகனங்களில் ஒட்டிக்கொண்டு – ஞான அறிவு பெறாமல் போகிறார்கள்
முருகர் – அகத்தியர் – ராமலிங்க சாமிகள் போன்ற முற்றுபெற்ற மகான்கள் படத்தை ஒட்டிகொள்ளுங்கள் – உங்களுக்கும் புண்ணியம் பார்பவர்களுக்கும் புண்ணியம்