ஓம் முருகா
“சர்வமும் அரங்கமயம்”
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் கிளை #மண்ணச்சநல்லூர் , #திருச்சி சார்பாக குருநாதர் தவத்திரு. ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்களின் கருணைமிகுந்த ஆசியுடன் 03.10.2018 புதன் கிழமை இன்று 50 கிலோ பச்சரிசியில் திருச்சி மாநகரில் சுமார் 1,760 நபர்களுக்கு அருட்கஞ்சி வழங்கிய விபரம்:
வ.எண் இடம் நபர்கள்
1. மண்ணச்சநல்லூர் GH 240
2. தாளக்குடி ஆரம்ப பள்ளி 120
3. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை 320
4. திருச்சி மலைக்கோட்டை 320
5. காந்தி மார்கெட் திருச்சி 120
6. வெங்காயமண்டி 160
7. மரக்கடை அரசு பள்ளி 80
8. முசிறி அரசு மருத்துவமனை 400
மொத்த நபர்கள் 1760
தினசரி நடக்கும் #அருட்கஞ்சி தானத்திற்கு உதவி மற்றும் பொருளுதவி செய்யும் அன்பர்கள் நீடு வாழவும் அவர்கள் மேற்கொள்கின்ற தொழில், வியாபாரம், உத்தியோகம், விவசாயம், அனைத்தும் வெற்றியடைய நவகோடி சித்தர்களிள் ஓர் உருவாய் திகளும் ஓங்காரகுடில் ஆசான் அறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடி பணிந்து வேண்டுகிறோம்.
இந்த புண்ணிய காரியத்தில் மக்களாகிய நீங்களும் பங்கு
கொள்ள வாய்ப்பு உண்டு. விருப்பம் இருந்தால் #நன்கொடை அல்லது #பொருளுதவி செய்ய தொடர்புக்கு.
S. சரவணன் – 84289 05393, 85268 86300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 339
Total Visit : 209073

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version