யோகா பயிற்சி மையங்கள்
இதர ஆன்மீக அமைப்புகளுக்கு
ஒருவகையில் தலைவன் யாரென்று தெரியாது
அல்லது தெரிந்தாலும் அறிமுகப்படுத்த அல்லது வணங்க சொல்ல மாட்டார்கள்
அப்படி செய்தால் அவர்கள் சேர்த்துள்ள குழுவினரின் அருள் பெருகும் அறியாமை நீங்கிவிடும் அமைப்புகளின் வருமானம் கெட்டுவிடும் அல்லது அடிமை குழு கலைந்துவிடும்

***********
தலைவனை சொல்லி அறிமுகபடுத்த பெரியோர் திருவடியை பூசிகின்ற முறையை சொல்லித்தர வேண்டும் – சற்குரு ஆசிபெற சற்குரு வேண்டும் – கருவூர் முனிவர் கவி 519 கைநாட்டை 3.4.2005 https://youtu.be/R6HQPD09rQ4