பசியாற்ற பசியாற்ற தேகத்தில் கசடு பாவங்கள் நீங்கும் பக்தி நிலை உயரும் உருகி தியானிக்க கூடிய எண்ணம் உடலை உயிரை பற்றிய அறிவு – அகத்தீசா புண்ணியம் செய்ய அருள் பொருள் வாய்ப்பு கொடுத்து என்னை காப்பாற்ற வேண்டும் 27.02.05
Ongarakudil Mahan Arangar Life Principles
Sri Agathiar Sanmarga charitable Trust