கடைசியில் பிணம் என்கிற பெயர்தானே எடுக்க முடியும் – திருக்குறள்-தவம்-குறள் எண் 266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார்அவஞ்செய்வார் ஆசையுள்பட்டு            -திருக்குறள்-தவம்-குறள் எண் 266இப்ப எல்லாம் செய்வான். உத்தியோகம் போகிறான். அடாது அவன்பாட்டுக்கு விடுவான். லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணம்… கடைசியில் பிணம் என்கிற பெயர்தானே எடுக்க முடியும் – திருக்குறள்-தவம்-குறள் எண் 266Read more

எமனை வெல்லுகின்ற ஆற்றல் உண்டு. எமனிடமிருந்து தப்பிக்கலாம்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்        ஆற்றல் தலைப்பட்டவர்க்கு.            -திருக்குறள்-தவம்-குறள் எண் 269வள்ளுவன் சொல்லியிருக்கிறான். கூற்றம் குதித்தலும்- கூற்றம் என்றால் எமன். எமனிடம் தப்பித்தல்;… எமனை வெல்லுகின்ற ஆற்றல் உண்டு. எமனிடமிருந்து தப்பிக்கலாம்Read more

பசித்தபின் சாப்பிட வேண்டும். பழைய உணவு வயிற்றில் இருக்கும்போது சாப்பிட்டால் அது நோய் தரும்

பசித்தபின் சாப்பிட வேண்டும். பழைய உணவு வயிற்றில் இருக்கும்போது சாப்பிட்டால் அது நோய் தரும்.அதுவும் கொடிய பழக்கம் புலால் உண்பார்கள். அது வயிற்றில் பழைய உணவு இருக்கும்.… பசித்தபின் சாப்பிட வேண்டும். பழைய உணவு வயிற்றில் இருக்கும்போது சாப்பிட்டால் அது நோய் தரும்Read more

உடல் ஆரோக்கியத்திற்கு என்ன அடிப்படை என்றால், உள்ளத்தில் ஆரோக்கியம் இருக்க வேண்டும்

உடல் ஆரோக்கியத்திற்கு என்ன அடிப்படை என்றால், உள்ளத்தில் ஆரோக்கியம் இருக்க வேண்டும்.      உள்ளம் ஆரோக்கியப்படவில்லையே? பல பிரச்சனை இருக்கிறதே? கடன் சுமை இருக்கிறதே? மனைவிக்கு நோய் இருக்கிறதே?… உடல் ஆரோக்கியத்திற்கு என்ன அடிப்படை என்றால், உள்ளத்தில் ஆரோக்கியம் இருக்க வேண்டும்Read more

“ஆன்மீகம்” ஞானிகள் கூறும் வழிகள் “Kudil 260479” Home Videos Playlists Discussion About ► Play all மூடப்பழக்கங்கள், செய்ய கூடாதது (அ) தேவையில்லாதது, அதற்க்கு… Read more

  தேகசுத்தி & ஆன்மசுத்தி ஞானத்திருவடி jan 2014 மகான் திருமூலர் அருளிய ஆசி நூல்கவி 20 அருள் பெருக அனுதின தேகசுத்திஆன்ம சுத்திக்கு பிரம்ம வேளையில்அருள்… Read more

ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்வது ஆன்மாவுக்கு ஆக்கம் என்றால் ஆன்மாவை நிலைபடுதிக்கொள்வது ஆன்மாவை நிலைபடுத்திக்கொள்வதே மோட்சம் (அ) வீடுபேறு (அ) முக்தி (அ) மரணமில்லா பெருவாழ்வு… ஆன்மீகம்Read more

அகத்தியர் என்ன தருவார்?

agthiar enna tharuvar அகதீசன் பெரிய மகான், எதை கேட்டாலும் தருவார், நோயில்லா வாழ்வு, தருவார் பிள்ளைகளுக்கு, நல்லா படிப்பு தருவார், திருமணம் செய்துவைப்பார், கடன் சுமை… அகத்தியர் என்ன தருவார்?Read more

ஞானிகள் ஆசி இருந்தா தற்கொலை செய்கிற எண்ணம் வருமா

About suicide and tolerance ஞானிகள் ஆசி இருந்தா என்ன ஏற்படும்ன்னா தற்கொலை செய்கிற எண்ணம் வருமா வரவே வராது, தற்கொலை செய்கின்ற புத்தியே இருக்காது, வீர… ஞானிகள் ஆசி இருந்தா தற்கொலை செய்கிற எண்ணம் வருமாRead more

ஆன்மீகம் கூட்டு வியாபாரம் பற்றி விளக்கம் (about partnership firm)

about partnership firm அகதீசனையோ இராமலிங்கசுவாமி யையோ பூஜை செய்து வந்தால், வியாபாரம் செய்வதற்கு முன்னே இதனால் நஷ்டம் வரும், நீ தகுதி இல்லாதவனோடு கூடி இருக்கிறாய்,… ஆன்மீகம் கூட்டு வியாபாரம் பற்றி விளக்கம் (about partnership firm)Read more

Benifishers

Visit Today : 149
Total Visit : 201185

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version