எந்த அருட்பெருஞ்ஜோதியிலிருந்து உயிர் தோன்றியதோ அதே அருட்பெருஞ்ஜோதி வடிவமாக சதகோடி சூரியபிரகாசமுள்ளதாக மாறினால்தான் பரமாத்மாவோடு சேரமுடியும். அப்படிப்பட்ட ஒளிதேகம் பெற்றவர்கள் ஞானிகள். சதகோடி சூரியபிரகாசமுள்ள ஒளிதேகத்தைப் பெற்றவர்தான் ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர்